| மாவட்டத் தொழில் மையம் (District  Industries Centre) சிறு மற்றும் குறு தொழில்சாலைகள் மூலம்,  வேலைவாய்ப்பினை அதிகரிப்பதே மாவட்ட தொழில் மையத்தின் பிரதான நோக்கமாகும்.  தற்பொழுது, தொழில் சாலைகளை நவீனப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பத்தின்  தரத்தினை மேம்படுத்தும்  வகையில் அதிக  செயல் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இம்மையம் பல்நோக்கு அடிப்படையில்  தொழில் வளர்ச்சியின் தேவைக்கேற்ப செயலாற்றி வருகிறது.மாவட்ட தொழில் மையமானது, பொது மேலாளர்  தலைமையின் கீழ், செயலாளர் மற்றும் தொழில்நுட்ப அலுவலரின் உதவியோடு இயங்கி  வருகிறது. இம்மையத்தில் பொது மேலாளர் புதிய தொழில் முனைவோருக்கு தேவையான  வசதிகளோடு ஆலோசனையும் வழங்கி வருகிறார் மட்டுமல்லாது தற்போது இயங்கி வரும்  நிறுவனங்களுக்கும் தர மேம்பாட்டுக்கான உதவிகளையும் செய்து வருகிறார்.
 செயல்பாடுகள்
 
            
              பதிவு       செய்யும் முகனம்இணைய தள       மூலம் பதிவு செய்தல்தொழில்       முனைவோருக்கு குறிப்பாணை வழங்குதல்குடிசைத்       தொழில் பதிவுச் சான்றிதழ் வழங்குதல்கைத்தொழில்       பதிவுச் சான்றிதழ் வழங்குதல். தொழில்  வளர்ச்சி முகமைவேலை  வாய்ப்பினை அதிகரித்தல்
 தொழில்  முனைவோரை ஊக்குவித்து வழிகாட்டுதல்
 
            
              ஒற்றைச்       சாளரை முறையில் தொழில் முனைவோருக்கு சேவை அளித்தல்ஊக்கத்       திட்டங்களை செயல்படுத்துதல்தேர்ந்தாய்வு       செய்தல்திட்ட  செயல்பாடுகள்உற்பத்தித்       திறன் சான்றிதழ் அளித்தல்வங்கிகளில்       கடன் பெறுவதற்கு தொழில் ஆதார அறிக்கை அளித்தல்ஏற்றுமதி       வழிகாட்டி மையம்சிறு       மற்றும் குறு தொழில் முனைவோர் வழிகாட்டி கழகம்தொழில்       கூட்டுறவு சங்கங்களை ஒருங்கமைத்து பதிவு செய்தல் ஒழுங்கு முறை  மையம் 
            
              தரக்கட்டுப்பாடு       ஆணையை செயல்முறைப்படுத்துதல் திட்டங்கள் 
            
              சிறு,       குறு மற்றும் நடுத்தர தொழில்சாலைகள் கொள்கை, 2008.ஒற்றைச்       சாளரை தடை நீக்கும் முறைபிரதம       மந்திரி வேலை வாய்ப்புத் திட்டம்உதவித்       தொகை அளித்தல் பின் முடிவு வட்டி சிறு தொழில் நிறுவனங்களுக்குதொழில்சாலை       உள்ளமைப்பு மேம்படுத்தும் திட்டம்சிறு       மற்றும் குறு தொழிற்சாலை கூட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டம் இயக்ககம் மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் முகவரிப்  பட்டியல்   |